Posted in Surarai potru Suriya

Where The F___ Should I go ?
இப்போ எங்க போகட்டும் ?

Posted in Surarai potru Suriya

Unakellam Yedhuku ya Periya manusanga pakura business Ooruku poi Maadu peikura velaya paaru..
உனக்கெல்லாம் எதுக்குயா பெரியமனுஷங்க பண்ற பிஸ்னஸ், ஊருக்கு போய் மாடு மேய்க்குற வேலைய பாரு ..

Posted in Surarai potru Suriya

Soorarai Pottru Flight Take Off Sound
ஃபிலைட் டேக் ஆஃப் சவுண்ட்

Posted in Surarai potru Suriya

Soorarai Pottru – Teaser

Posted in Surarai potru Suriya

Rattan tata va la yea inga oru airlince aarambika mudiyala neenga yaaru maaran ??
ரத்தன் ‘டாடா’வாலயே இங்க ஒரு ஏர்லயன் ஆரம்பிக்க முடியால, நீங்க யாரு மாறன் ??

Posted in Surarai potru Suriya

Periya Kova karaaro ???
நீங்க பெரீய.. கோவக் காரரோ ???

Posted in Surarai potru Suriya

Parundhaguthu Oor kuruvi Adangadhadhu Yen piravi adanga palamadangaa varum thadutha adha odachuruvan yosanaiputhusu.com
பருந்தாகுது ஊர்க்குருவி,அடங்காதது ஏன் பிறவி,அடங்க… பலமடங்கா வரும் …தடுத்தா அத ஒடைச்சுவருவன் !!!

Posted in Surarai potru Suriya

Kaila 6000 Rs. Vachukutu oru Aeroplane companu aarambika porannu soldrappo indha ulagamea yarra indha loosu nu paathuchu
கைல 6000 ரூபாய வச்சுக்கிட்டு, ஒரு ஏரோபிளைன் கம்பெனி ஆரம்பிக்க போறோம்னு சொன்னப்போ, எவன்டா இந்த லூசுனு என்ன பாத்துச்சு

Posted in Surarai potru Suriya

Ana Ipdi Thoothu poonamaari ukandhudu va nu Nenachukooda paakala Maara
ஆனா இப்டி தோத்துபோனமாரி உக்காந்துடுவேன்னு, நெனச்சுக்கூட பாக்கல மாறா…